بسم اللــــه الرحمـــــــــن الرحيم
நூல்: (سؤال وجواب في أهم المهمات) ஸுஆல் வஜவாப் பீ அஹம்முல் முஹிம்மாத் (மிக முக்கியமான விடயங்களைப் பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள்)
அஷ்-ஷெய்க் அப்துர் ரஹ்மான் நாஸிர் அஸ்-ஸிஃதி رحمه الله
தமிழ் மொழி மூலம்: அஷ்-ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி அஸ்-ஸய்லானி حفظه الله
ரமழான் 1445 (2024) (இடம்: புனித மக்கா மாநகரம்)
பாடம்: 03 (கேள்வி: 03,04)
3 – அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளில் ஈமான் (நம்பிக்கை) கொள்வதின் தூண்கள் என்ன?
4 – அல்லாஹ் அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான் மேலும் அல்லாஹ் எல்லா படைப்பினங்களுக்கும் மேல் உயர்வானவனாக இருக்கிறான் என்ற இரண்டு பண்பிற்கும் இடையில் உள்ள சமத்துவம் பற்றிய உங்களுடைய கூற்று என்ன?
இன்ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் (Audio) பாடத்தை செவிமடுத்து மேற்கூறப்பட்ட கேள்விக்கான பதிலை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.