بسم الله الرحمن الرحيم
நபி ﷺ அவர்கள் வரணித்த சிறப்புக்குரிய மூன்று நூற்றாண்டில்; அந்த முன்னூறு வருடங்களில்!மீலாதுன் நபி கொண்டாட்டங்கள்…? இல்லை!
அப்படி என்றால்…! இன்றைய மீலாத் கொண்டாட்டங்களின் நிலை..?
வழிகேடா..?
அஷ்ஷெய்க் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்-உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது..
கேள்வி:
மதிப்புக்குறிய ஷெய்க் அவர்களே!
நபி ﷺ அவர்கள், தன்னுடைய பிறந்தநாளை விழா கொண்டாடும் தினமாக எடுத்தார்களா?
சிலர்கள் நபியவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார்கள். அப்படியான மக்களுக்கு உங்கள் உபதேசம் என்ன?
ஷெய்க் அவர்களின் அழகான பதில் தமிழ் மொழி மூலம்:
அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன்.
இன்ஷா அல்லாஹ்! கீழ் காணும் ஷெய்க் அவர்களின் பதிலை செவிமடுப்போம்! பயன்பெறுவோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.