முஹர்ரம் மாதத்தின் முக்கியத்துவமும்; அதில் பெற வேண்டிய படிப்பினைகளும்.

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

அஹ்லுல் பைத் (நபியின் குடும்பம்) -ஐ நேசிக்கிறேன் என்ற பெயரில் இந்த மாதத்தில் ஒப்பாரி வைத்துக் கொண்டு துக்க மாதமாக கடைப்பிடிக்கும் ராபிழா மற்றும் ஷிஆ..

அஹ்லுல் பைத்  -ஐ வெறுப்பதையே மார்க்கமாக ஆக்கிக்கொண்டு அவர்களுக்கு எதிராக இந்த மாதத்தை  சந்தோஷமான மாதமாக கடைபிடிக்கும் நாசிபி..

மார்க்கத்திற்கு முரணான வருட பிறப்பை கொண்டாடுதல் உட்பட பல்வேறு சடங்கு சம்பிரதாயங்களை இந்த மாதத்தில்  உருவாக்கிக்கொண்ட அஹ்லுல் பித்ஆ..

புனித மாதத்தின் புனிதத்தை கெடுக்கும் வழிகேடர்களுக்கு மத்தியில் அஹ்லுஸ் ஸுன்னாவை சார்ந்த முஸ்லிம்கள் அறிந்து கொள்ள வேண்டிய முஹர்ரம் மாதத்தின் முக்கியத்துவமும்; அதில் பெற வேண்டிய படிப்பினைகளும்; மேலும் அதில் செய்ய வேண்டிய அமல்களும்.

இன்ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் முஹர்ரம் பற்றிய உரையை செவிமடுப்போம்! அந்த மாதத்தின் சிறப்பையும் அதில் செய்யவேண்டிய நல்-அமல்களையும் ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

முஹர்ரம் மாதத்தின் முக்கியத்துவம்

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)