بسم الله الرحمن الرحيم
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
பாலஸ்த்தீனப் பிரச்சினை ஒரு இடத்திற்கான பிரச்சினையா? யஹூதிகளுக்கு எதற்காக நாம் எமது வெறுப்பைக் காட்ட வேண்டும்? வெறுமனே ஒரு இடத்திற்காகவா? நிச்சயமாக இல்லை. மாறாக அது அல்லாஹ்வுக்காக, அவனது தீன்-மார்க்கத்திற்காக, இஸ்லாமிய அகீதாவுக்காக, நிரகரிக்கப்பட்ட எங்களுடைய தூதர்களுக்காக; நாம் எமது வெறுப்பைக் காட்ட வேண்டும். இதைத்தான் அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும் வலியுறுத்துகிறது.
📌உலக முஸ்லிம்களுக்கும் இந்த பிரச்சினைக்கும் தொடர்பு உள்ளதா?
📌இந்த பிரச்சினைக்கு தீர்வாக ஃபலஸ்தீனிய முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்? மேலும், பிற நாட்டு முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்.?
📌”ஹமாஸ்” என்பவர்கள் யார்?
📌இந்த பிரச்சினைக்கு அல்லாஹ்விடத்தில் உதவி தேடும் விதமாக “குனூத் அந்-நாஜிலா”-வை ஓதலாமா?
📌குனூத் அன்-நாஜிலாவை கேட்கும் ஒரு இமாமின் பின்னால் நான் தொழுதால், நான் அவரைப் பின்பற்ற வேண்டுமா?
📌ஃபலஸ்தீன் பிரச்சினை சம்பந்தமாக நடைபெறும் போராட்டங்களில் நாம் கலந்து கொள்ளலாமா?
📌தொழுகையில் கடைசி ரக்அத்தில் ருகூவிற்கு பிறகு தமிழ் மொழியில் துஆ செய்வதற்கு அனுமதி உள்ளதா..?
🎧
இன்ஷா-அல்லாஹ்! இக் கேழ்விகளுக்கான பதிலை; கீழ்க்காணும் ஷெய்க் அவர்களின் உரையை செவிமடுத்து அல்-குர்ஆன் அஸ்-ஸுன்னா ஆதாரங்களுடன் பாலஸ்தீன பிரச்சினை சம்பந்தமாகவும் அவர்கள் விஷயத்தில் எங்களுடைய கடமைகளையும் அறிந்து கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.