• Home
  • சொற்பொழிவுகள்
  • யெமன் நாட்டின் சிறப்புகளும், மேலும் அந்நாட்டில் தற்பொழுது வளர்ந்து வரும் ஸலஃபி தஃவாவும்

யெமன் நாட்டின் சிறப்புகளும், மேலும் அந்நாட்டில் தற்பொழுது வளர்ந்து வரும் ஸலஃபி தஃவாவும்

Facebook
Twitter
Telegram
WhatsApp

  بسم الله الرحمن الرحيم

விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا مَنْ يَّرْتَدَّ مِنْكُمْ عَنْ دِيْـنِهٖ فَسَوْفَ يَاْتِى اللّٰهُ بِقَوْمٍ يُّحِبُّهُمْ وَيُحِبُّوْنَهٗۤ ۙ اَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِيْنَ اَعِزَّةٍ عَلَى الْكٰفِرِيْنَ يُجَاهِدُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَخَافُوْنَ لَوْمَةَ لَاۤٮِٕمٍ‌  ذٰ لِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ‌  وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏

முஃமின்களே! உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை); அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவனை அவர்களும் நேசிப்பார்கள்; அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்; இது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான். (5. ஸூரத்துல் மாயிதா: 54)

▶▶ மேற்கூறப்பட்ட வசனத்தில் கூறப்பட்ட சமூகத்தினர் யார்?

▶▶ இஸ்லாத்தின் எதிரிகளுக்கு எதிராக அல்லாஹ்வுடைய சூழ்ச்சி.

▶▶ யெமன் நாட்டைச் சார்ந்த மக்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.

▶▶ பரிபூரணமான ஈமான், பரிபூரணமான (தீனுடைய) விளக்கம், பரிபூரணமான ஞானம் ஆகிய அனைத்தும் யெமன் நாட்டைச் சார்ந்ததாகும்.

▶▶ யெமன் நாட்டு மக்கள் நபி (ﷺ) அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்தவர்கள்.

▶▶ “அல்லாஹ்வின் (மார்க்கத்திற்குரிய) தீர்வுகளை யெமன் நாட்டில் இருந்து நான் காண்கிறேன்” – நபி(ﷺ) அவர்கள்.

▶▶ நமக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும், நாம் சத்தியத்திலே உறுதியாக இருக்க வேண்டும்.

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

Blessed Land of Yemen and Their Present Salafi Dawah

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)