யெமன் நாட்டின் சிறப்புகளும், மேலும் அந்நாட்டில் தற்பொழுது வளர்ந்து வரும் ஸலஃபி தஃவாவும் தொடர்..

Facebook
Twitter
Telegram
WhatsApp

 بسم الله الرحمن الرحيم

விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

✔✔ யெமன் நாட்டின் மீது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதிக கவணம் செலுத்தினார்கள்.

✔✔ யெமன் நாட்டு மக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நோக்கி பிரயாணம் செய்து இல்மைக் கற்றார்கள்.

✔✔ இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களுடை கிதாபான ஸஹீஹ் அல்-புகாரியில் பின்வருமாறு ஒரு தலைப்பை இடுகின்றார்கள். அபூமூசா ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் ஹஜ்ஜத்துல் வதாவுக்கு (விடைபெறும் ஹஜ்ஜுக்கு) முன்பு யெமன் நாட்டுக்கு அனுப்பப்படுதல்

✔✔ யெமனின் மைந்தன் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு. (எவ்வளவு நீண்ட களைப்பூட்டும் இரவு! இருந்தாலும் காத்தது அந்த இரவுதான்! இறைமறுப்பு இல்லத்திலிருந்து!)

✔✔ நலவுகள் நிறைந்த யெமன் தேசமும் ஷீஆ ஹூதிகளும்.

✔✔ யெமன் தேசத்தையும் யெமன் தேச ஸலஃபி தஃவாவையும் மேலும் ஸலஃபி உலமாக்களையும் பற்றி ஏனைய நாடுகளில் பரப்படும் பிழையான தோற்றமும் அதற்கான தெளிவும்.

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts