ரமலான் மாதத்தில் மிகவும் உறுதிப்படுத்தப்பட்ட நற்செயல்கள்

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

▶▶ ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை.

▶▶ ரமலான் மாதத்தில் கியாமுல் லைல் (இரவு வணக்கம்).

▶▶ ரமலான் மாதத்தில் கியாமுல் லைலை ஜமாஅத்துடன் தொழல்.

▶▶ ரமலான் மாதத்தில் அதிக அதிகமாக அல்-குர்ஆனை ஓதுதல்.

▶▶ ரமலான் மாதத்தில் அதிக அதிகமாக ஸதகா (கொடை) கொடுத்தல்.

▶▶ ரமலான் மாதத்தில் நோன்பாளிகளுக்கு இஃப்தார் கொடுத்தல்.

▶▶ ரமலான் மாதத்தில் உம்ரா செய்தல்.

▶▶ ரமலான் மாதத்தில் அதிக அதிகமாக துஆச் செய்தல்.

▶▶ ரமலான் மாதத்தில் லைலதுல் கத்ர் இரைவைத் தேடி பள்ளிவாசலில் இஃதிகாப் இருத்தல்.

▶▶ ரமலான் மாதத்தில் அதிக அதிகமாக முயற்சி செய்து இபாதாக்களில் ஈடுபடல்.

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

ரமலான் மாதத்தில் மிகவும் உறுதிப்படுத்தப்பட்ட நற்செயல்கள்

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)