بسم الله الرحمن الرحيم
அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்
❆❆ இரவு நேரத் தொழுகை
❆❆ இஃதிகாப் செய்யப்படும் இரவு – நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஏன் இஃதிகாப் செய்தார்கள்?
❆❆ லைலதுல் கத்ர் இரவு
❆❆ அல்-குர்ஆன் இறக்கி வைக்கப்பட்ட இரவு – எவ்வாறு எப்போது இறக்கி வைக்கப்பட்டது?
❆❆ விதிகள் விதிக்கப்படும் இரவு
❆❆ மகத்துவங்கள் நிறைந்த இரவு
❆❆ ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவு
❆❆ மலாயிகாமார்கள் அதிக அதிகமாக வானத்தில் இருந்து இறங்கும் இரவு
❆❆ சாந்தி பெற்ற இரவு
❆❆ முன்சென்ற பாவங்களுக்கு மன்னிப்பை பெற்றுத் தரும் இரவு
❆❆ ஒரு சூரா இரக்கி வைக்கப்பட்ட இரவு
இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் ஷெய்க் அவர்களின் உரையை செவிமடுப்போம்! ரமழானின் இறுதிப் பத்து நாட்களின் இரவுகளை உயிர்ப்பிப்போம்! மகத்துவம் மிக்க அந்த லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.