Ash-Shaykh Abu Abdillah Muhammad Ibnu Hizam Al-Fadli Al-Ba’gdani Al-yamani Hafidahullah
அஷ்ஷெய்க் அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு ஹி(z)ஸாம் அல்-பழ்லி அல்-பஃதானி அல்-யமானி ஹபிளஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது:
மார்க்க அறிவுகளை யாரிடமிருந்து நாம் பெற்று பயனடைந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் எங்களுக்கு உபதேசம் செய்கின்றீர்கள்?
இன்ஷா அல்லாஹ்! கீழ் காணும் ஷெய்க் அவர்களின் உபதேசத்தை செவிமடுப்போம்! பயன்பெறுவோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.