بسم الله الرحمن الرحيم
அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ் அவர்களிடம் கீழ்காணும் கேள்வி கேட்கப்பட்டது:
கேள்வி: ஸஹர் நேரம் எப்போது முடிவடைகிறது? உணவு வாயில் இருக்கும் போது பஜ்ர் அதான் கூறினால்; வாயில் உள்ள உணவை உண்ண முடியுமா? கையில் உள்ள உணவை, குடிபானத்தை உண்ண, பருக முடியுமா?
இன்-ஷா அல்லாஹ்! ஷெய்க் அவர்களின் கீழ்க்காணும் பதிலை செவிமடுத்து ஆதரங்களுடன் அறிந்து கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.