بسم الله الرحمن الرحيم
விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِيْنُ
(நபியே! நீர் கூறுவீராக:) “நிச்சயமாக அல்லாஹ்_அவன்தான் (யாவருக்கும்) மிக்க உணவளிப்பவன், பலமுடையவன், உறுதியானவன்.”
▶▶ மிகவும் மேலான ரிஸ்க் எது?
▶▶ அல்லாஹ்வின் ரிஸ்குகளில் குறைபாடு ஏற்படுமா?
ரிஸ்க் கிடைப்பதற்கான சில வழிமுறைகள்:
1 – அல்லாஹ்வின் மீது உறுதியான ஈமான் கொள்ளல்.
2 – அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளில் முற்றிலுமாக நம்மை ஈடுபடுத்திக் கொள்ளல்.
3 – அல்லாஹ்வை அச்சம் கொண்டு நடந்து கொள்ளல்.
4 – அல்லாஹ்வின் மீது பூரணமான தவக்குல் கொள்ளல்.
5 – தொழுகையை நிலை நாட்டி ஸதகாக்களைக் கொடுத்துக் கொள்ளல்.
தொழுகையை விட்டு விட்டு; தொழில்துறைகளில் ஈடுபட்டு கொண்டிப்பவர்களே!
6 – அல்லாஹ்வின்பால் திரும்பி தன் பாவங்களுக்காக பாவமன்னிப்பு தேடிக் கொள்ளல்.
7 – உற்றார் உறவினர்களை பேணி வாழ்ந்து கொள்ளல்.
இன்-ஷா அல்லாஹ் கீழ்க் காணும் உரையை செவிமடுப்போம்! ரிஸ்க்கை பெறுவதற்கான ஷரீஅத் கூறும் வழிமுறைகளை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.