• Home
  • சொற்பொழிவுகள்
  • ஹலாலான ரிஸ்க்கை பெறுவதற்கு ஷரீஅத் கூறும் வழிமுறைகளும் ஆதாரங்களும் – 02

ஹலாலான ரிஸ்க்கை பெறுவதற்கு ஷரீஅத் கூறும் வழிமுறைகளும் ஆதாரங்களும் – 02

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِيْنُ‏

(நபியே! நீர் கூறுவீராக:) “நிச்சயமாக அல்லாஹ்_அவன்தான் (யாவருக்கும்) மிக்க உணவளிப்பவன், பலமுடையவன், உறுதியானவன்.” (51. ஸூரத்துத் தாரியாத்: 58)

7 – உற்றார் உறவினர்களை பேணி வாழ்ந்து கொள்வதன் மூலம்..

8 – பலவீனமான ஏழைகளுக்கு நல்லுபகாரம் செய்வதன் மூலம்..

9 – இல்மை-அறிவை தேடிச் சென்று, அதனைப் பெற்றுக் கொள்வதன் மூலம்..

10 – திருமணம் செய்து கொள்வதன் மூலம்..

11 – அல்லாஹ் தந்திருக்கின்ற செல்வங்களில் இருந்து செலவளிப்பதன் மூலம்..

12 – துஆ-பிரார்த்தனை செய்வதன் மூலம்..

13 – கொடுக்கள் வாங்கல்களில் உண்மைத்தன்மையுடன் நடந்து கொள்வதன் மூலம்..

14 – அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதன் மூலம்..

15 – நல்லமல்களை, ஹஜ்ஜையும் உம்ராவையும் தொடர்ந்து செய்வதன் மூலம்..

16 – அல்லஹ்வின் தீனையும் அவனின் கட்டளைகளையும் பேணிப் பாதுகாப்பதன் மூலம்..

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

ரிஸ்க்கை பெறுவதற்கு ஷரீஅத் கூறும் வழிமுறைகளும் ஆதாரங்களும் – 02

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)