அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 07

Facebook
Twitter
Telegram
WhatsApp


بسم الله الرحمن الرحيم

நூல்: அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா

அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)

விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

பாடம்: 07

25 – الغَفُوْرُ – மிக்க மன்னிப்பவன்

26 – الوَدُودُ – மிக்க நேசிப்பவன்

27 – المَجِيدُ – கீர்த்தியுடையவன்

قَالَ تَعَالَى: وَهُوَ الْغَفُوْرُ الْوَدُوْدُۙ‏ / ذُو الْعَرْشِ الْمَجِيْدُ ۙ‏

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: இன்னும் அவனே (விசுவாசங்கொண்டோரான தன் அடியார்களை) மிக்க மன்னிப்பவன், மிக்க நேசிப்பவன்- (அவன்தான்) அர்ஷுடையவன், பெரும் கீர்த்தியுடையவன்.   (ஸூரதுல் புரூஜ்: 15)

28 – الرَّزَّاقُ – உணவளிப்பவன்

29 – القَوِيُّ – பலமுடையவன்

30 – المَتِينُ – உறுதியானவன்

قَالَ تَعَالَى: اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِيْنُ

உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: (நபியே! நீர் கூறுவீராக:) “நிச்சயமாக அல்லாஹ்_அவன்தான் (யாவருக்கும்) மிக்க உணவளிப்பவன், பலமுடையவன், உறுதியானவன்.” (ஸூரதுத் தாரியாத்: 58)

و قَالَ تَعَالَى: وَهُوَ الْقَوِىُّ الْعَزِيْزُ

மேலும், உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: அவனே பலமிக்கவன் (யாவரையும்) மிகைத்தோன். (ஸூரதுஷ் ஷூரா: 19)

இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! அல்லாஹ்வின் பெயர்களை சரியான முறையில் ஆதாரங்களுடன் கற்று கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)