அல்-குர்ஆன் விளக்கம் – தெளிவான ஒரு ஆதாரமும் அத்தாட்சியும்

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

அல்-குர்ஆன் விளக்கம்: ஸூரா அந்நிஸா: வசனங்கள் – 174, 175

விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

يٰۤـاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمْ بُرْهَانٌ مِّنْ رَّبِّكُمْ وَاَنْزَلْنَاۤ اِلَيْكُمْ نُوْرًا مُّبِيْنًا‏

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம். (ஸூரத்துன்னிஸா: 174)

فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَاعْتَصَمُوْا بِهٖ فَسَيُدْخِلُهُمْ فِىْ رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍۙ وَّيَهْدِيْهِمْ اِلَيْهِ صِرَاطًا مُّسْتَقِيْمًا ؕ‏

ஆகவே, எவர்கள் அல்லாஹ்வை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அவ(னது வழியி)னைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்கின்றார்களோ அவர்களை அவன் தன்னுடைய அன்பிலும், அருளிலும் செலுத்தி விடுகின்றான். அன்றி, தன்னிடம் வருவதற்குரிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துகின்றான். (ஸூரத்துன்னிஸா: 175)

இன்-ஷா அல்லாஹ்! இந்த உரையை செவிமடுத்து மேற்கூறப்பட்ட அல்-குர்ஆன் வசனங்களுக்கான விளக்கத்தை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)