இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள் – அமர்வு 11 (ஜனாஸாவின் சட்டதிட்டங்கள் – 1)

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்: அத்-துரூஸுல் முஹிம்மா லி-ஆம்மதில் உம்மா (இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள்)

ஆசிரியர்: அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு அப்தில்லாஹ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ்

விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி வப்பகஹுல்லாஹ்.

அமர்வு: 11

18 – ஜனாஸாவின் சட்டதிட்டங்கள் – 1 (மரணத்தருவாயில் உள்ள ஒரு ஆத்மாவுக்கு செய்யவேண்டிய கடமைகள்; மற்றும் மரணித்தவுடன் செய்யவேண்டிய கடமைகள்.)

இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் பதினொராவது அமர்வினை செவிமடுத்து இப்புத்தகத்தின் 18வது பாடமான ஜனாஸாவின் சட்டதிட்டங்களின் முதலாவது பாடத்தைக் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)