சத்தியத்திலிருந்து வழி தவறச் செய்யும் காரணங்கள் – 01 & 02

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிகளை அறிந்து, அவைகளை எவ்வாறு அமுல்படுத்த வேண்டுமோ! அவ்வாறு அமுல்படுத்துவதும்; அதேபோல், சத்தியத்திலிருந்து வழி தவறச் செய்யும் காரணங்களை அறிந்து; அவைகளை எவ்வாறு தவிர்ந்து நடக்க வேண்டுமோ! அவ்வாறு தவிர்ந்து நடப்பதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை ஆகும்.

01 – அறிவைப் பெறாமல் இருத்தல்

02 – பழக்கவழக்கங்களில் தொடர்ந்து இருத்தல்

03 – பெருமை கொண்டு இருத்தல்

04 – பொறாமை கொண்டு சத்தியத்தை மறுத்தல்

05 – மனோ இச்சைகளை பின்பற்றல்

06 – சத்தியத்தை பின்பற்றினால் அந்தஸ்தும் செல்வங்களும் போய்விடும் என்று நினைத்தல்.

07 – உற்றார் உறவினர்களின் பொருத்தத்தை திருப்திப்படுத்தல்

08 – வெறித்தனம், கண்மூடித்தனம், வைராக்கியம்

இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! சத்தியத்திலிருந்து வழி தவறச் செய்யும் காரணங்களை, மேற்கூறப்பட்ட உப தலைப்புக்கள் மூலம் ஆதாரங்களுடன் கற்று கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)