நீங்கள் ஏன் அதிக பிள்ளைகளைப் பெற வேண்டும்?

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்

நபி ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்களுடைய வம்சாவழித் தொடர்பை அறிந்து கொள்ளுங்கள்.

எதற்காக வம்சாவழித் தொடர்பை அறிய வேண்டும்?

திருமணம் என்பது  நபி ஸல்லல்லாஹு அலைஹி-வஸல்லம் அவர்களினதும் அனைத்து நபிமார்களினதும் ஸுன்னாவாகும்.

எதற்காக திருமண உறவு முறை?

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; (ஸூரத்துல் கஹ்ஃபு: 46)

செல்வத்தினதும் பிள்ளைகளினதும் அலங்காரங்கள் இன்றைய உலகித்தின் நிதர்சனங்கள். பிள்ளைகள் பெற்றோருக்கும் அந்த சமூகத்திற்கும் பரக்கத்தானவர்கள். ஆனால் (அல்லாஹ் பரகத் செய்தவர்களைத் தவிர) அதிகமானவர்கள்; பெற்றோருக்கும் அந்த சமூகத்திற்கும் அதாபா (தண்டனையா)னவர்கள்.

எனவே எதற்காக பிள்ளைகளைப் பெற்றெடுக்க மேண்டும்?

இன்ஷா அல்லாஹ் மேற்கூறப்பட்ட கேள்விகளுக்கான பதிலை கீழ்க்காணும் பாடத்தை செவிமடுத்து ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)