மனித படைப்பின் நோக்கம் அறிவோம்.

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

ஜுமுஆ

அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்

அல்லாஹ் ஏன் எங்களைப் படைத்தான்?

அல்லாஹ்வின் மகத்துவம் என்ன?

அவனின் மேலான சக்தி என்ன? அவனுடைய மேலான ரஹ்மத் என்ன?

அல்லாஹ்வின் விசாலமான அறிவு என்ன?

அல்லாஹ்வின் விசாலமான கருணை என்ன?

அவனின் கண்காணிப்பு என்ன?

இன்ஷா அல்லாஹ்! இந்த ஜுமுஆ உரையை முழுமையாக செவிமடுப்போம்! அல்லாஹ் ஏன் எங்களைப் படைத்தான் என்பதை ஆதாரங்களுடன் அறிந்து கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)