• Home
  • ஹதீத்
  • 99 மனிதர்களைக் கொலை செய்த மனிதனும், தவ்பாவும், ஸாலிஹான பூமியை நோக்கிய பயணமும்.

99 மனிதர்களைக் கொலை செய்த மனிதனும், தவ்பாவும், ஸாலிஹான பூமியை நோக்கிய பயணமும்.

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمان الرحيم

ஹதீஸ் விளக்கம்: இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லா அவர்களின் ஸஹீஹில் பதிவாகியுள்ள  “99 மனிதர்களைக் கொலை செய்த மனிதன்….” என்று ஆரம்பிக்கும் பிரபல்யமான ஹதீஸ்

விளக்க உரை: அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி.

“நான் நூறு கொலைகள் செய்துவிட்டேன். எனக்குப் பாவமன்னிப்புக் கிடைக்குமா?” என்று கேட்டார். அதற்கு அந்த அறிஞர், “ஆம் (கிடைக்கும்). இறைவனுக்கும் பாவமன்னிப்புக் கோரிக்கைக்கும் இடையே யார் குறுக்கே வந்து நிற்க முடியும்? நீ (நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ. அங்கு மக்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் இறைவனை வழிபட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நீயும் இறைவனை வழிபடு. நீ உனது ஊருக்குத் திரும்பிச் செல்லாதே! ஏனெனில், அது தீய ஊராகும்”.

▣ ஒரு வணக்கசாலியின் பத்வாவும் அதன் விபரீதங்களும்.

▣ ஒரு ஆலிமின் பத்வாவும் அவரின் வழிகாட்டல்களும்.

▣ தௌபாவும் அதன் நிபந்தனைகளும்.

▣ ஒரு ஸலிஹான பூமியில் சென்று வாழ்வதும் கெட்ட பூமியில் இருந்து ஒதுங்கி வாழ்வதும்.

இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லா அவர்களின் ஸஹீஹில் பதிவாகியுள்ள  “99 மனிதர்களைக் கொலை செய்த மனிதன்….” என்று ஆரம்பிக்கும் பிரபல்யமான ஹதீஸ் உணர்த்தும் படிப்பினைகளை இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் ஷெய்க் அவர்களின் உபதேசத்தை செவிமடுத்து கற்றுக்கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)