بسم الله الرحمن الرحيم
இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஸஹீஹில் பதிவாகியுள்ள “99 மனிதர்களைக் கொலை செய்த மனிதன்….” என்று ஆரம்பிக்கும் பிரபல்யமான ஹதீஸ் உணர்த்தும் படிப்பினைகள் என்ன?
பொறுமையாக இந்த ஹதீஸின் விளக்கத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை கேட்பதன் மூலம் இன்ஷா அல்லாஹ் பல படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.