Book Explanation-இஸ்லாத்தின் மூன்று அடிப்படைக் கோட்பாடுகள்

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்: அல்உஸுலுஸ்ஸலாஸா

ஆசிரியர்: இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்

விரிவுரை: அபூ அம்ர் பஸ்மில் இப்னு அமீர் (பாரிஸ்)

நான்கு விடயங்களைக் கற்றுக்கொள்வது எங்கள் மீது கடமையாகும்.

  • முதலாவது:
  1. அறிவாகும்,
  2. அது அல்லாஹ்வைப் பற்றி அறிந்து கொள்ளல்,
  3. மேலும் நபி ﷺ அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளல்,
  4. மேலும் இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி  ஆதாரங்களுடன் அறிந்து கொள்ளல்.
  • இரண்டாவது: அதனைக் கொண்டு அமல் செய்வதாகும்,
  • மூன்றாவது: அதன்பால் அழைப்புப் பணி செய்வதாகும்,
  • நான்காவது: அதன் மூலம் ஏற்படும் சோதனைகளின் (நோவினைகளின்) போது பொறுமையாக இருத்தலாகும்.

மேற்கூறப்பட்ட விடயங்களுக்கான ஆதாரம் என்ன?

இன்-ஷாஃ அல்லாஹ்! அல்-உஸூலுஸ்ஸலாஸா என்ற புத்தகத்தின் முதலாவது பாடத்தை; கீழ்காணும் உரையைச் செவிமடுத்து ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

Lesson – 01_ Al Usool Ath Thalaatha

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)