
அல்-குர்ஆன் விளக்கம் – வெற்றி பெற்ற முஃமினீன் (விசுவாசி)களின் பண்புகள்
வெற்றியாளர்கள் – தம் தொழுகையில் மிக்க உள்ளச்சத்துடனும்; வீணானவற்றைப் புறக்கணித்தும்; ஜகாத்தை கொடுத்தும்; வெட்கத்தலங்களை பாதுகாத்தும்; அமானிதத்தை பேணியும்; தொழுகைகளைப் பேணியும் இருப்பார்கள்.