
மக்களின் இன்றைய துன்ப துயரங்களுக்கு ஆட்சியாளர்களே! காரணம். ஒரு முஸ்லிம் இவ்வாறு கூற முடியுமா?
துன்பத்தால் எது உங்களை வந்தடைந்தாலும், உங்கள் கரங்கள் சம்பாதித்துக் கொண்ட (காரணத்)தினாலாகும். (உங்களைப் பிடிக்க வேண்டியவற்றிலிருந்து) பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தும் விடுகிறான்.