நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்தனை முறைகளில் கியாமுல் லைல் – இரவு நேரத் தொழுகையை தொழுதார்கள்?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் இரவு நேரத் தொழுகையை ஆறு அல்லது ஏழு முறைகளில் தொழுதிருக்கின்றார்கள் என்றால்; அது அவர்களுக்கு மாத்திரம் உரித்தான முறைகளா? அல்லது அவர்களது சமூகத்தினருக்கும் அவ்வாறு தொழலாமா?