நூல்கள்

ஸலபுகளின் அடிச்-சுவட்டிலிருந்து பரிமாரும் கனிகள் – 2

அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா யாருக்கு நலவை நாடுகிறானோ! அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகிறான். அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா யாருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுக்கவில்லையோ! அவனுக்கு நலவை நாடவில்லை.

Read More »

ஸலபுகளின் அடிச்-சுவட்டிலிருந்து பரிமாரும் கனிகள் – 1

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வார்த்தைகளை நன்கு அறிந்தவர்கள் ஸஹாபாக்கள். ஏனெனில் அவர்கள்தான் நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரங்களை ஒன்றாக இருந்து அவதானித்து செயற்படுத்தியவர்கள் ஆவார்கள்.

Read More »

பழ்ல் அல்-இஸ்லாம் – தூய இஸ்லாத்தின் சிறப்பு

அருட்கொடைகளில் உங்களிடம் இருப்பவை அல்லாஹ்விடமிருந்து உள்ளவையாகும், பிறகு உங்களை யாதொரு துன்பம் தொட்டுவிட்டால் (அதிலிருந்து விடுபட) அவனிடமே முறையிடுகிறீர்கள். (ஸூரத்துந் நஹ்ல்: 53)

Read More »

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – Notes – 2

அல்லாஹ்வுக்கு தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் மாத்திரம்தான் இருக்கின்றன என்பது சரியான கருத்து அல்ல. மாறாக அல்லாஹ்வுக்கு அதிகமான பெயர்கள் இருக்கின்றன. தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் என்பது ஒரு அடிப்படையாகும்.

Read More »

இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள் – அமர்வு 16 (ஜனாஸாவின் சட்டதிட்டங்கள் – 6(துக்கம் அனுஷ்டித்தல்))

இஸ்லாம் அனுமதித்த முறையில் தனது கணவனுக்காக அலங்கரித்து, நறுமணங்களை பூசி வாழ்ந்து வந்த பெண் தனது கணவன் மரணித்த பின்னர் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் இவ்வாறான காரியங்களில் ஈடுபடக் கூடாது.

Read More »

இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள் – அமர்வு 15 (ஜனாஸாவின் சட்டதிட்டங்கள் – 5 (அடக்கம் செய்தல்))

ஜனாஸா அடக்கப்பட்டதன் பின்னர் அந்த கப்ரின் மேல் பன்னீர் தெளித்தல், மூன்று முறை நீர் ஊற்றல், மரங்களை நடுதல், ஊது பத்திகளை பற்ற வைத்தல் போன்ற இவ்வாறான அனைத்துக் காரியங்களும் பித்ஆவாகும்

Read More »

இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள் – அமர்வு 14 (ஜனாஸாவின் சட்டதிட்டங்கள் – 4 (தொழுவித்தல்))

எங்கள் பெற்றோர்கள், இரத்த உறவுகள், நண்பர்கள் மரணிக்க முன் ஜனாஸா தொழுகை பற்றிய பாடத்தை அறிந்து கொள்வோம்! ஏனெனில் அறியாமை எங்களை பித்ஆக்களிலும் குறைகளிலும் வீழ்த்தி, அவர்களுக்கு செய்கின்ற துஆ எனும் இபாதாவை பாழ்படுத்திவிடும்.

Read More »

இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள் – அமர்வு 13 (ஜனாஸாவின் சட்டதிட்டங்கள் – 3 (கபனிடல்))

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்; நபி ﷺ அவர்களின் உடலுக்கு (யமன் நாட்டுப்) பருத்தியாலான மூன்று வெண்ணிற ஆடைகளால் ‘கஃபன்’ இடப்பட்டது; அவற்றில் மேலங்கியோ தலைப்பாகையோ இருக்கவில்லை. (புகாரி)

Read More »

இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள் – அமர்வு 12 (ஜனாஸாவின் சட்டதிட்டங்கள் – 2 (குளிப்பாட்டல்))

நபி ﷺ அவர்களின் புதல்வியரில் ஒருவர் இறந்துவிட்டதும் நபி ﷺ அவர்கள் எங்களிடம் வந்து, “சடலத்தை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவை யெனக் கருதினால் அதற்கும் அதிகமாக ஒற்றைப்படையாக நீராட்டுங்கள்.. (புகாரி)

Read More »

இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள் – அமர்வு 11 (ஜனாஸாவின் சட்டதிட்டங்கள் – 1)

ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். எனவே ஒரு ஆத்மாவின் சகராத் வேதனை நேரத்தில் இருந்து; அந்த ஆத்மா மரணித்து அடக்கும் வரையுள்ள கடமைகளை நாம் அறியாமல் இருக்கும் பட்சத்தில் பித்அத்துக்களும் குறைகளும் நிகழ்ந்துவிடலாம்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)