
Book Explanation-இஸ்லாத்தின் மூன்று அடிப்படைக் கோட்பாடுகள்.( பாடம் – 05 – 13. தொடரும்..)
ஓரு அடியான் இந்த மூன்று அடிப்படைகளையும் கற்றுக் கொள்ளாமல் அல்லாஹு ஸுஃப்ஹானஹூ வதஆலாவை சரியாக வணங்க முடியாது; மேலும் அவனது ஈமான் பூர்த்தியாகாது.
ஓரு அடியான் இந்த மூன்று அடிப்படைகளையும் கற்றுக் கொள்ளாமல் அல்லாஹு ஸுஃப்ஹானஹூ வதஆலாவை சரியாக வணங்க முடியாது; மேலும் அவனது ஈமான் பூர்த்தியாகாது.
இமாம் அன்-நஜ்தி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்; ஒவ்வொரு முஸ்லிமான ஆண் மற்றும் முஸ்லிமான பெண்ணின் மீதும் இந்த மூன்று விடயங்களைக் கற்றுக்கொள்வதும்; மேலும் அவைகளைக் கொண்டு அமல் செய்வதும் கடமையாகும்.
மார்க்க அறிவைத் தேடிக் கற்றுக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் மற்றும் பெண்ணின் மீதும் கட்டாயக் கடமையாகும்.
இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தொகுத்த அல்-உஸூலுஸ்ஸலாஸா என்ற புத்தகம்; இஸ்லாமிய அகீதாவைக் கற்க முற்படுகின்ற ஒரு மாணவனுக்கு ஆரம்ப புத்தகமாக உலமாக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
بسم الله الرحمن الرحيم ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா கூறினார்; நான் இறைத்தூதர் ﷺ அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அது, தான் நாடியவர்களின் மீது
بسم الله الرحمن الرحيم يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள்
நூல்; அல்-கவாயித் அல்-அர்பஃ – (நான்கு கோட்பாடுகள்) ஆசிரியர்: இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் விரிவுரை: அபூ அஸ்மா மில்ஹான் இப்னு ஹனீபா அஸ்-ஸெய்லானி பாகம்: 21 பாடங்கள்
நூல்; தஃலீமுஸ் ஸிப்யான் அத்-தவ்ஹீத் – (சிறுவர்களுக்கு ஏகத்துவத்தை கற்பித்தல்) சிறுவர்களை இஸ்லாத்தின் இயற்கையின் மீதும், பூரண முஸ்லிமாகவும், உயர்ந்த ஈமானுடனும், உண்மையான ஒரு ஏகத்துவ வாதியாகவும் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு; பெற்றோர்கள் முதல்
நூல்; அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா – (தவ்ஹீத், பிக்ஹ், அகீதா ஆகிய துறைகளில் பயன்தரும் அடிப்படைகள்) ஆசிரியர்: அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்) விரிவுரை: அபூ
நூல்: ஹாதிஹீ தஃவதுனா வ-அகீததுனா ஆசிரியர்: இமாம் முக்பில் இப்னு ஹாதி அல்-வாதி ரஹிமஹுல்லாஹ் விளக்க உரை: அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ் பாகம்: 59 பாடங்கள் இமாம் அவர்கள்
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)