உள்ளத்தில் ஏற்படும் பொறாமை எனும் தீய நோய்க்கு எதிரான எச்சரிக்கை
வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர் உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும் தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள்.
வேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர் உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும் தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள்.
விளையாட்டுத்தனமானவனே! விளையாட்டுத்தனமான ஆத்மாவே! நீ யாரை நோக்குகிறாய்? இந்த ஆத்மா விளையாட்டுத்தனமானது; நீ அல்லாஹ்வை நோக்குகிறாயா? அல்லது மக்களை நோக்குகிறாயா?
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் “இந்த ஸகாத் (தர்மப்பொருட்கள்), மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம். இவை முஹம்மதுக்கோ முஹம்மதின் குடும்பத்தாருக்கோ அனுமதிக்கப்படவில்லை” என்று கூறினார்கள். (முஸ்லிம்)
அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறி னார்கள்: முஹம்மத் ﷺ அவர்களின் குடும்பத்தார் விஷயத்தில் கவனமாக நடந்துகொள்ளுங்கள். (அவர்களைப் பாதுகாத்துவாருங்கள். அவர்களுக்குத் துன்பம் தராதீர்கள்.) (புகாரி: 3713)
நபி ﷺ அவர்களின் குடும்பத்தினர்களை; நாம் நேசிக்கின்றோம்! அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்ட அவர்களை; நாம் நேசிக்கின்றோம்! எவர்கள் எல்லாம் நிராகரித்தார்களோ! நபியவர்களின் குடும்பத்தினர்களை; நாம் அவர்களை நேசிக்கமாட்டோம்! அது நபி ﷺ அவர்களின் குடும்பத்தினர்களாக இருந்தாலும் சரியே..!
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களது பள்ளிவாசலை கட்டும் போது; அதற்காக யாரிடமும் வசூல் செய்துகொண்டிருக்கவில்லை. அதேபோன்று ஸலபுஸ்ஸாலிஹீன்களிடத்திலும் இவ்வாறு வசூல் செய்யும் வழிமுறை காணப்படவில்லை.
بسم الله الرحمن الرحيم அஷ்ஷெய்க் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்-உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்டது.. கேள்வி: சிறப்பிற்குறிய ஷெய்க் அவர்களே! அல்லாஹுத்தஆலா உங்களுக்கு பரக்கத் செய்யட்டும். அல்லாஹ்வின் பாதையில் அழைப்பு பிரச்சாரம் செய்கின்ற
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)