
அகீதா-லாமியா: 41 & 42 – அஹ்லுல் பைத் ✽✽✽ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் குடும்பத்தினர்கள் யார்?
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் “இந்த ஸகாத் (தர்மப்பொருட்கள்), மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம். இவை முஹம்மதுக்கோ முஹம்மதின் குடும்பத்தாருக்கோ அனுமதிக்கப்படவில்லை” என்று கூறினார்கள். (முஸ்லிம்)