
Fatwa-இஸ்லாமிய தஃவாவில் பேணப்படும் ஹிக்மா என்ன?
بسم الله الرحمن الرحيم அஷ்ஷெய்க் அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு ஹி(z)ஸாம் அல்-பழ்லி அல்-பஃதானி அல்-யமானி ஹபிளஹுல்லாஹ் அவர்களிடம் கீழ்காணும் கேள்வி கேட்கப்பட்டது: கேள்வி: இஸ்லாத்தில் இன்று பல ஜமாஅத்துக்கள் (கூட்டங்கள்) பிரிந்து