பித்அத் (நூதனம்) பற்றிய எச்சரிக்கை
இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: எவர் ஒருவர் இஸ்லாத்தில் ஒரு பித்அத்(நூதனத்)தை உருவாக்கி அதை அழகியதாகக் காணுகின்றாரோ! அவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தூதுத்துவ பணியில் மோசடி செய்துவிட்டார்