Fatwa-ஒரு அழைப்பாளருக்கு (தஃவாவில் ஈடுபடுபவருக்கு) நிலையான போதிய மார்க்க அறிவு அத்தியவசியமாகும்

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp

بسم الله الرحمن الرحيم

அஷ்ஷெய்க் அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு ஹி(z)ஸாம் அல்-பழ்லி அல்-பஃதானி அல்-யமானி ஹபிளஹுல்லாஹ் அவர்களிடம் கீழ்காணும் கேள்வி கேட்கப்பட்டது:

கேள்வி: அஹ்லுஸ் ஸுன்னா வல்-ஜமாஆவை சேர்ந்த ஒரு அழைப்பாளர் தஃவாவில் ஈடுபடும் போது அவருக்கு நிலையான போதிய அறிவு இருக்கவேண்டுமா?

மேலும் அந்த தஃவாவை முன்னெடுத்து செல்வதற்கு எவ்வாறான விடயங்கள் தேவை?

ஷெய்க் அவர்களின் பதில்; தமிழ் மொழி மூலம்: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

இன்ஷா அல்லாஹ்! கீழ் காணும் ஷெய்க் அவர்களின் பதிலை செவிமடுப்போம்! பயன்பெறுவோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

Fatwa_03_By Ibnu Hizam

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)