بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தபியீன்களைப் பார்த்து பின்வருமாரு கூறுகின்றார். [[நீங்கள் சில பாவச் செயல்களைச் செய்கின்றீர்கள்; அவை உங்கள் பார்வையில் முடியைவிட மிக மெலிதாக கருதுகின்றீர்கள். (ஆனால்,) அவற்றை நாங்கள் நபி ﷺ அவர்களின் காலத்தில் “மூபிகாத்”- (அழிவை ஏற்படுத்தக் கூடிய பேரழிவு) என்றே கருதிவந்தோம். (ஸஹீஹ் புகாரி: 6492.)
ஜுமுஆ உரை:
அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்
இன்ஷா அல்லாஹ்! இந்த ஜுமுஆ உரையை முழுமையாக செவிமடுப்போம்! பாவங்களில் இருந்து விலகி நடப்போம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.