அல்லாஹ்வின் பால் முற்று முழுதாக திரும்பி விடுங்கள். ஏனைய அனைத்து விடயங்களை விட்டும் விலகி விடுங்கள்.
ஜுமுஆ உரை: அபூ அஸ்மா மில்ஹான் இப்னு ஹனீபா
இன்ஷா அல்லாஹ்! கீழ் காணும் ஜுமுஆ உரையை செவிமடுப்போம்! பயன்பெறுவோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.