Jumu’ah-மறுமை நாளும், உலக மோகமும், பதவி ஆசையும்

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم لله الرحمن الرحيم

وَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِشِمَالِهٖ  ۙ فَيَقُوْلُ يٰلَيْتَنِىْ لَمْ اُوْتَ كِتٰبِيَهْ‌‏

ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: “என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே! (அல்குர்ஆன்: 69:25)

وَلَمْ اَدْرِ مَا حِسَابِيَهْ‌‏

“அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே- (அல்குர்ஆன்: 69:26)

يٰلَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ‌ ‏

“(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? (அல்குர்ஆன்: 69:27)

مَاۤ اَغْنٰى عَنِّىْ مَالِيَهْ‏

“என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! (அல்குர்ஆன்: 69:28)

هَلَكَ عَنِّىْ سُلْطٰنِيَهْ‌‏

“என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!” (என்று அரற்றுவான்). (அல்குர்ஆன்: 69:29)

تِلْكَ الدَّارُ الْاٰخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِيْنَ لَا يُرِيْدُوْنَ عُلُوًّا فِى الْاَرْضِ وَلَا فَسَادًا‌ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ

‏அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு.  (அல்குர்ஆன் : 28:83)

இன்ஷா அல்லாஹ்! இந்த ஜுமுஆ உரையை முழுமையாக செவிமடுப்போம்! பயன் பெறுவோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

Jumuah-உலக மோகமும், பதவி ஆசையும்

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)