Jumuah Khutbah: வாலிபமே… மணம் முடி! பித்னாக்களிலிருந்து பாதுகாப்பு பெற ஓர் உன்னத வழிகாட்டி

Facebook
Twitter
Telegram
WhatsApp

அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

இந்த உரையில் நீங்கள் அறிந்துகொள்ளப் போவது:

• வாலிபர்களுக்கு நபிகளாரின் கட்டளை: 15 முதல் 35 வயது வரையுள்ள இளைஞர்கள் ஏன் திருமணத்தை விரைவுபடுத்த வேண்டும்?

• பார்வையின் பாதுகாப்பு: விபச்சாரத்தின் முதல் படியான ‘கண் பார்வையை’ திருமணம் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது?

• துணைத் தேர்வு: அழகு, செல்வம், அந்தஸ்து – இவற்றை விட மார்க்கத்திற்கு (தீன்) முன்னுரிமை அளிப்பதன் அவசியம் என்ன?

• எளிமையே சிறப்பு: ஆடம்பரங்களைத் தவிர்த்து, குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணத்தில் உள்ள பரக்கத்துகள்.

• வெட்கமும் ரோஷமும் (Ghairah): சஹாபாக்கள் தங்கள் வீட்டுப் பெண்களின் விஷயத்தில் காட்டிய வீரமும் கண்ணியமும்.

• “தையூத்” (Dayyooth) என்பவன் யார்? மறுமையில் இறைவனின் பார்வையை இழக்கச் செய்யும் அந்தப் பண்பிலிருந்து தப்பிப்பது எப்படி?

வாலிபமே… மணம் முடி!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts