بسم الله الرحمن الرحيم
அபூ உஸாமா ஸைத் இப்னு ரௌனக் அஸ்ஸைலானீ.
முஹம்மத் பின் சீரீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: நிச்சயமாக இந்த (தீன்) மார்க்க அறிவு மார்க்கமாகும். எனவே, உங்களுடைய மார்க்க அறிவை யாரிடமிருந்து எடுக்கிறீர்கள் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். (ஸஹீஹ் முஸ்லிம் முகவுரை)
இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! இஸ்லாமிய அறிவு பற்றிய பாடத்தை அறிந்து கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.