Ramadan-நோன்பின் சிறப்புகள்

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

எவரெல்லாம் சொர்க்கத்தை அடைய ஆசைப்படுகின்றார்களோ! அவர்கள் நோன்பிருக்கட்டும்.

விளக்க உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

  • நோன்புக்கு நிகராக எதுவும் இல்லை.
  • நோன்பு அல்லாஹ்வுக்குரியது.
  • னோன்பு தகாத பார்வையைக் கட்டுப்படுத்தி கற்பைக் காக்கும்.
  • நோன்பாளிகளுக்கு சொர்க்கத்தில் ரையான் எனும் ஒரு வாயில்.
  • நோன்பு பாவங்களுக்கு பரிகாரமாகும்.
  • நோன்பு ஓர் கேடயமாகும்.
  • நோன்பு நரக வேதனையில் இருந்து தூரமாக்கும்.
  • ரமழான் மாதத்தில் நோன்பு பிடிப்பதன் சிறப்பு

இன்ஷா அல்லாஹ்! நோன்பின் சிறப்புகளை கீழ்க்காணும் (Audio) பாடத்தை செவிமடுத்து ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)