Ramadan-நோன்பும் அதன் சட்ட திட்டங்களும்: – 17 – 19_லைலத்துல் கத்ர்

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

நன்மைகளை பல மடங்காக்கித் தரும், ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவை தன்னகத்தே கொண்டுள்ள, சிறந்த மாதமாகிய ரமழான் மாதத்தில் நாம் இருக்கிறோம். எனவே ராமழானின் சட்ட திட்டங்கள் பற்றி இன்-ஷா அல்லஹ்! அறிந்து கொள்வோம்!

ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த `லைலத்துல் கத்ர்’ இரவு

பாடம் – 17

1- லைலதுல் கத்ர் என்ற பெயர் வரக் காரணம்

2- லைலதுல் கத்ரின் சிறப்புக்கள்

3- ரமழான் மாதத்தில் எந்த நாள் லைலதுல் கத்ரின் இரவு

பாடம் – 18

1- ரமழான் மாதத்தின் 27ம் நாள் லைலதுல் கத்ரின் இரவு என்பது சரிதானா?

பாடம் – 19

1- லைலதுல் கத்ர் இரவின் அடையாளங்கள்

2- லைலதுல் கத்ர் இரவில் ஒருவர் நின்று வணங்குகிறார்; ஆனால் அது லைலதுல் கத்ர் இரவு என்பதை அவர் அறியமாட்டார். அவருக்கு லைலதுல் கத்ர் இரவின் கூலி வழங்கப்படுமா?

3- லைலதுல் கத்ர் இரவை எப்படித் தேட வேண்டும்?

4- ஏன் லைலதுல் கத்ர் இரவு மறைக்கப்பட்டிருக்கிறது

இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையைச் செவிமடுத்து நோன்பின் சட்ட திட்டங்களை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)