Ramadan-நோன்பும் அதன் சட்ட திட்டங்களும்: – 20 – 22_இஃதிகாப்

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

நன்மைகளை பல மடங்காக்கித் தரும், ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவை தன்னகத்தே கொண்டுள்ள, சிறந்த மாதமாகிய ரமழான் மாதத்தில் நாம் இருக்கிறோம். எனவே ராமழானின் சட்ட திட்டங்கள் பற்றி இன்-ஷா அல்லஹ்! அறிந்து கொள்வோம்!

இஃதிகாப்

பாடம் – 20 இஃதிகாப் – 1

1- இஃதிகாப் என்றால் என்ன?

2- இஃதிகாப் அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னா, இஜ்மா அடிப்படையிலான செயல்

3- இஃதிகாபின் சிறப்புக்கள்

4- இஃதிகாபின் பிரயோசனங்கள்

5- இஃதிகாப் இருப்பதின் சட்டம்

6- இஃதிகாபின் நேரம் பற்றிய சட்டம்

7- இஃதிகாபை ஆரம்பிக்க சிறந்த நேரம் பற்றிய சட்டம்

பாடம் – 21 இஃதிகாப் – 2

8- இஃதிகாப் இருந்த இடத்திலிருந்து எப்போது வெளியேற வேண்டும் என்பது பற்றிய சட்டம்

9- இஃதிகாபின் மிகக் குறைந்த மற்றும் மிகக் கூடிய நேரம் பற்றிய சட்டம்

10- இஃதிகாப் இருப்பவர் பேணவேண்டிய நிபந்தனைகள் பற்றிய சட்டம்

11- இஃதிகாப் இருப்பவர் நோன்பு நோற்றிருக்க வேண்டுமா என்பது பற்றிய சட்டம்

பாடம் – 22 இஃதிகாப் – 3

12- இஃதிகாப் பள்ளிவாசல்களில் இருப்பது நிபந்தனையா மற்றும் எந்த பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருக்க முடியும் போன்ற விடயங்கள் பற்றிய சட்டம்.

13- பள்ளிவாசலுடைய வெளிப்பகுதியில் உள்ள பள்ளியோடு இணைந்த முன்றலில் இஃதிகாப் இருப்பது பற்றிய சட்டம்

14- இஃதிகாப் இருப்பவர் அத்தியவசிய தேவைக்காக வெளியே செல்வது பற்றிய சட்டம்

15- இஃதிகாப் இருப்பவர் நோய் விசாரிக்க செல்லல் அல்லது ஜனாஸாவில் கலந்துகொல்வதின் சட்டம்

16- நோய் விசாரிக்க அல்லது ஜனாஸாவில் கலந்து கொள்வேன் என்ற நிபந்தனையுடன் இஃதிகாப் இருப்பதன் சட்டம்

இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையைச் செவிமடுத்து இஃதிகாபின் சட்ட திட்டங்களை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)