Ramadan-நோன்பும் அதன் சட்ட திட்டங்களும் – 01

Facebook
Twitter
Telegram
WhatsApp

بسم الله الرحمن الرحيم

அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

நன்மைகளை பல மடங்காக்கித் தரும், ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவை தன்னகத்தே கொண்டுள்ள, சிறந்த மாதமாகிய ரமழான் மாதம் எம்மை நோக்கி வருகிறது. எனவே ராமலானின் சட்ட திட்டங்கள் பற்றி இன்-ஷா அல்லஹ்! அறிந்து கொள்வோம்!

  • ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒரு தூண் ஆகும்.
  • நோன்பு நோற்க கடமையாக்கப்பட்டவர்கள்.

இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையைச் செவிமடுத்து நோன்பின் சட்ட திட்டங்களை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)