Abdul Wahhab

கிதாப் அத்-தவ்ஹீத் விளக்க உரை – 03

ஒரு அடியான் ஷிர்க்-இணைவைப்பிலிருந்து தவிர்ந்து, தவ்ஹீத்-அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி வாழ்வதற்கு; அல்லாஹ் எதற்காகப் படைத்தான்? இபாதா என்றால் என்ன? தாஊத் என்றால் யார்? லாஇலாஹ இல்லல்லாஹ் என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கான பதிலைக் கற்றுக் கொள்வது கட்டாயக் கடமை ஆகும்.

Read More »

கிதாப் அத்-தவ்ஹீத் விளக்க உரை – 02

தவ்ஹீதின் மூன்று வகைகளையும் ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள்தான் ஆரம்பமாக கூறினார்கள். இது ஒரு பித்ஆவான செயல் என்று சிலர் கூறுகிறார்கள். இவர்களது இக்கூற்று சரியான கூற்றுதானா?

Read More »

ஜெஸீரதுல் அரப்-அரேபிய தீபகற்பத்தில் தோன்றிய மாபெரும் சீர்திருத்தவாதி முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் – வாழ்க்கை சுருக்கம்

தவ்ஹீத் சம்பந்தப்பட்ட புத்தகங்களிலே! ஒரு மேலான நுணுக்கமான ஒரு புத்தகமாக; ‘கிதாபுத் தவ்ஹீத்’ என்ற இப்புகத்தை உலமாக்கள் வரணித்துள்ளார்கள். இப்புத்தகத்திற்கு அல்லாஹுத்தஆலா எவ்வளவோ பரகத்துக்களைச் சொரிந்துள்ளான்.

Read More »

அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 05

“நான் எனக்குரிய அப்பிரார்த்தனையைப் பிற்படுத்தி வைத்துள்ளேன். மறுமையில் என் உம்மத்தாருக்குச் செய்வதற்காக அங்கீகரிக்கப்படவுள்ள அப்பிரார்த்தனையை வைத்துள்ளேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

Read More »

அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 03

அல்லாஹ்விற்கு கட்டுப்படும் பாக்கியத்தை அவன் உங்களுக்கு வழங்குவானாக! இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மார்க்கமாகிய ஹனீஃபியா(الحنيفية) என்பது வணக்கத்தை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே குறிப்பாக்கி அவனை மட்டுமே வணங்குவதாகும்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)