
இதுவே எங்கள் தஃவா! இதுவே எங்கள் அகீதா !! – 02/37
மன்ஹஜுஸ் ஸலஃப் என்றும்; அஹ்லுல் ஹதீஸ் என்றும்; அஹ்லுல் அஸர் என்றும் அழைக்கப்படக்கூடிய அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்துடைய கொள்கை விளக்க புத்தகம்!
மன்ஹஜுஸ் ஸலஃப் என்றும்; அஹ்லுல் ஹதீஸ் என்றும்; அஹ்லுல் அஸர் என்றும் அழைக்கப்படக்கூடிய அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்துடைய கொள்கை விளக்க புத்தகம்!
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், (உங்களை) ஏவுகிறான்; (ஸூரத்துந் நஹ்ல்:90)
“ஹிஜ்ரியுடைய வருடத்தின் துவக்கத்தை முஹம்மது ﷺ நபியாக அனுப்பப்பட்ட காலத்தையோ அல்லது மரணித்த வருடத்தையோ ஸஹாபாக்கள் துவக்கமாக கருதவில்லை மாறாக எந்தக் காலத்தில் நபி ﷺ அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்து சேர்ந்தார்களோ அந்தக் காலத்தை அடிப்படையாக வைத்துத்தான் ஸஹாபாக்கள் ஹிஜ்ரி காலண்டரை உருவாக்கினார்கள்”.
எங்களுடைய வாழ்க்கையில் ஒரு வருடம் முடிந்து செல்லும் போது.. இன்னும் ஒரு புது வருடம் ஆரம்பித்துள்ளது. இந்த வருடத்தில் எவ்வளவு காலம் நாம் வாழப் போகிறோம்! உயிருடன் இருப்போமா? அல்லது இவ்வருடத்தை பரிபூரணப் படுத்தப் போகிறோமா? என்பதை அல்லாஹ்தான் அறிந்தவன்! எனவே நாம் எங்களுடைய ஆகிராவின் பால், கப்ரின் பால், அல்லாஹ்வை சந்திப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.
அஹ்லுல் பைத் (நபியின் குடும்பம்) -ஐ நேசிக்கிறேன் என்ற பெயரில் இந்த மாதத்தில் ஒப்பாரி வைத்துக் கொண்டு துக்க மாதமாக கடைப்பிடிக்கும் ராபிழா மற்றும் ஷிஆ..
முஹப்பத் என்பது ஒரு பறவையின் தலையைப் போன்றது ஆகும். இரண்டு இறக்கைகள் இருந்தால்தான் அந்த பறவையால் பறக்க முடியும். அந்த இரண்டு இறக்கைகளும்தான்
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் பகல்கள் ரமலான் மாதத்தின் இறுதி பத்து பகல்களை விட சிறந்ததாகும்; அதேபோன்று ரமலானுடைய இறுதி பத்து இரவுகள் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து இரவுகளை விட சிறந்ததாகும்.
உலக நாட்களிலே மிகவும் சிறந்த நாட்கள் ✽✽✽ துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் ஆகும். ரமழான் மாதத்தின் இறுதி பத்து நாட்களை விட ✽✽✽ துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள் சிறந்த நாட்களாகும். இரவுகளிலே மிகவும் சிறந்த இரவுகள் ✽✽✽ ஏனைய இரவுகளை விட ரமழான் மாதத்தின் இறுதி பத்து இரவுகளாகும். (இப்னு தைமிய்யா)
நன்மைகளை பல மடங்காக்கித் தரும், ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவை தன்னகத்தே கொண்டுள்ள, சிறந்த மாதமாகிய ரமழான் மாதத்தில் நாம் இருக்கிறோம். எனவே ராமழானின் சட்ட திட்டங்கள் பற்றி இன்-ஷா அல்லஹ்! அறிந்து கொள்வோம்!
நன்மைகளை பல மடங்காக்கித் தரும், ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு இரவை தன்னகத்தே கொண்டுள்ள, சிறந்த மாதமாகிய ரமழான் மாதம் எம்மை நோக்கி வருகிறது. எனவே ராமலானின் சட்ட திட்டங்கள் பற்றி இன்-ஷா அல்லஹ்! அறிந்து கொள்வோம்!
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)