அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 21
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் [[‘ஒரு நோயாளியிடம் (உடல் நலம் விசாரிக்கச் சென்றால்’
(அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி…)
மக்களின் இரட்சகனே! கஷ்டத்தை நீக்குவாயாக! நோயை குணப்படுத்துவாயாக! மேலும் நீயே நோய் நிவாரணத்தை தரக்கூடியவனாக இருக்கின்றாய்…]] என்று பிரார்த்திப்பார்கள். (புஹாரி: 5675, முஸ்லிம்: 2191)