ஸகாதுல் பித்ர் – ஸதகதுல் பித்ர்
நோன்பாளி நோன்பு நோற்ற காலத்தில் அவரிடமிருந்து ஏற்பட்ட வீணான பேச்சுகள் மற்றும் தவறுகளுக்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள்

ஒரு வானவர் இவ்வாறு அழைக்கிறார்: ‘நன்மையை நாடுவோரே! முன்வாருங்கள்!’, ‘தீமையை நாடுவோரே! நிறுத்துங்கள்!’. அல்லாஹ்வினால் நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்யப்படுபவர்கள் பலர் உள்ளனர். இது (ரமழானின்) ஒவ்வொரு இரவிலும் நடப்பதாகும்.”