Fatwa-கொரோனா வைரஸின் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால் பெருநாள் தொழுகை மற்றும் ஸகாத் அல்-பித்ரை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது பற்றிய ஒரு முக்கியமான கேள்வியும் பதிலும்.
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸின் அடிப்படையில், ஸகாத் அல்-பித்ர் பெருநாளைக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு கொடுக்கப் பட்டாலே தவிர அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.