அல்-கவாயித் அல்-அர்பஃ – நான்கு அடிப்படைகள் – 06
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்; தங்களது வணக்க வழிபாடுகளில் வேறுபட்ட தெய்வங்களை வணங்கும் பலதரப்பட்ட மக்கள் வாழும் சமூகத்தில் தோன்றினார்கள். அவர்களில் சிலர் சூரியனையும் சந்திரனையும் வணங்கினர்…