
குர்ஆனிய்யூன்களுக்கு குர்ஆனிலிருந்தே மறுப்பு – பகுதி 01
இது குர்ஆனை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, ஸுன்னாவை, ஹதீஸை நிராகரிக்கும் ‘குர்ஆனியூன்கள்’ என்று அழைக்கப்படுபவர்களுக்கு, குர்ஆனின் அடிப்படையிலேயே கொடுக்கப்படும் மறுப்பு..

இது குர்ஆனை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, ஸுன்னாவை, ஹதீஸை நிராகரிக்கும் ‘குர்ஆனியூன்கள்’ என்று அழைக்கப்படுபவர்களுக்கு, குர்ஆனின் அடிப்படையிலேயே கொடுக்கப்படும் மறுப்பு..

யார் சந்தேகத்திற்கிடமானவற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் தமது மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். யார் சந்தேகத்திற்கிடமானவற்றில் தலையிடுகிறாரோ அவர் அனுமதிக்கபடாதவற்றில் தலையிடுகிறார்.

அனஸ் பின் மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்றுள்ளது. மன இச்சைகளால் நரகம் சூழப்பெற்றுள்ளது. (புகாரி, முஸ்லிம்)

யூதர் ஒருவர் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, “யா அமீரல் முஃமினீன்! உங்களுடைய புத்தகத்தில் ஒரு வசனம் இருக்கின்றது. இந்த வசனம் யூதர்களாகிய எங்கள் மீது இறங்கி இருந்தால் அந்த நாளை நாங்கள் பெருநாளாக எடுத்து இருப்போம்”..

இந்த ஹதீஸ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஹதீஸாக அவர்களின் பக்கம் இணைப்பது கூடாது. ஏனெனில் இந்த செய்தியின் அறிப்பாளர் வரிசையில் குறைபாடு காணப்படுகின்றது.

“எந்த வீட்டிற்கு அல்லாஹ் நலவை நுழைவிக்க நாடுகிறானோ அந்த வீட்டில் நளினத்தை நுழைவிக்கிறான்.” ஒரு கனவன் தன்னுடைய வீட்டில் நளினத்துடன் நடந்து கொண்டால்; அந்த வீட்டில் நேசமும் பாசமும் ஏற்படும். நளினம் என்ற பண்பு இல்லாமல் அவன் தன் மனைவி மக்களுடன் கடினத்தன்மையுடன் நடந்து கொண்டால்; அந்த வீட்டில் நலவு இல்லாமல் போய்விடும்.

ஒரு முஃமின் ஒருபோதும் தன்னுடைய மார்க்கத்தை காபிர்களுக்கு விற்று விட மாட்டான். ஆனால் காபிர்களோ ஒவ்வொரு முஸ்லிமும் பித்னாக்களிலும் குப்ரிலும் விழுவதையே எதிர்பார்க்கின்றார்கள்.

இறை நம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும் போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து மற்ற அடியார்கள், (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு (பெற்று நிம்மதி) பெறுகின்றன.

இறைவனுக்கும் பாவமன்னிப்புக் கோரிக்கைக்கும் இடையே யார் குறுக்கே வந்து நிற்க முடியும்? நீ (நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ. அங்கு மக்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் இறைவனை வழிபட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நீயும் இறைவனை வழிபடு. நீ உனது ஊருக்குத் திரும்பிச் செல்லாதே! ஏனெனில், அது தீய ஊராகும்.

அறிவை செவிமடுப்போம்! செவிமடுத்த அறிவை உள்ளத்தால் விளங்கிக் கொள்வோம்! விளங்கெடுத்த அறிவை உள்ளத்தில் பாதுகாப்போம்! மேலும் பாதுகாத்த அறிவை ஏனையவர்களுக்கு எத்திவைப்போம்!