Islamic Lessons

NASEEHA – இல்ம் – இஸ்லாமிய அறிவு

முஹம்மத் பின் சீரீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: நிச்சயமாக இந்த (தீன்) மார்க்க அறிவு மார்க்கமாகும். எனவே, உங்களுடைய மார்க்க அறிவை யாரிடமிருந்து எடுக்கிறீர்கள் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். (ஸஹீஹ் முஸ்லிம் முகவுரை)

Read More »

Explanation of Hadith-ஹலாலுக்கும் ஹராமுக்கும் இடையிலான சந்தேகத்திற்குரிய விஷயங்கள்

யார் சந்தேகத்திற்கிடமானவற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் தமது மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். யார் சந்தேகத்திற்கிடமானவற்றில் தலையிடுகிறாரோ அவர் அனுமதிக்கபடாதவற்றில் தலையிடுகிறார்.

Read More »

சத்தியத்திலிருந்து வழி தவறச் செய்யும் காரணங்கள் – 01 & 02

மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிகளை அறிந்து, அவைகளை எவ்வாறு அமுல்படுத்த வேண்டுமோ! அவ்வாறு அமுல்படுத்துவதும்; அதேபோல், சத்தியத்திலிருந்து வழி தவறச் செய்யும் காரணங்களை அறிந்து; அவைகளை எவ்வாறு தவிர்ந்து நடக்க வேண்டுமோ! அவ்வாறு தவிர்ந்து நடப்பதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை ஆகும்.

Read More »

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 05

அவன் (தான்) அல்லாஹ், படைப்பவன், (அவனே படைப்புகளை ஒழுங்குபடுத்தி) உண்டாக்குபவன், (அவனே படைப்பினங்களின்) உருவத்தை அமைப்பவன், அவனுக்கு அழகான பெயர்களிருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அவனையே துதிசெய்கின்றன, அவனே (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.

Read More »

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 04

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஅலா ஆலிஹீ வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ருகூஉவில் நீங்கள் கண்ணியமும், மகத்துவமும் உடைய இறைவனை; படைத்துப் பரிபாலிப்பவனை மகிமைப்படுத்துங்கள். (முஸ்லிம்:479)

Read More »

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 02

அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்’

Read More »

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 01

அல்லாஹ் ஸுஃப்ஹானஹூ வதஆலா தன்னைப் பற்றி அறியும் அறிவைத்தான் முதன் முதலாக தன்னுடைய படைப்பினங்கள் மீது கடமை (பர்ழ்) ஆக்கினான். அல்லாஹ்வைப் பற்றி மனிதன் நல்ல முறையில் அறிந்து கொண்டுவிட்டால்; அவர்கள் அவனை நல்ல முறையில் வணங்குவார்கள்.

Read More »

மார்க்கத்தில் உறுதியாக இருந்து கொள்வோம்! அதற்கான வழிகளை அறிந்து அமுல்படுத்துவோம்! – 2

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான். (ஸூரத்து முஹம்மது: 07)

Read More »

இஸ்லாமிய சமூகத்தின் பொது மக்களுக்கான முக்கிய பாடங்கள் – அமர்வு 10 (இணைவைப்பின் எச்சரிக்கையும் பெரும்பாவங்களின் வகைகளும்)

அல்-குர்ஆனில் அல்லது ஸுன்னாவில் ஒரு பாவத்திற்கு தண்டனை குறிப்பிடப்பட்டு வந்திருந்தால் அல்லது அல்லாஹ்வின் தண்டனை கூறப்பட்டு வந்திருந்தால் அல்லது ஒரு எச்சரிக்கை வந்திருந்தால்; அது பெரும் பாவமாகும்.

Read More »

அண்மைய இடுகைகள்

பிரிவுகள் (Catagories)