யூத (இஸ்ரேல்) பாலஸ்தீன் பிரச்சினை ❘❘ ஹமாஸ் என்பவர்கள் யார்?
பாலஸ்த்தீனப் பிரச்சினை; அது அல்லாஹ்வுக்காக, அவனது தீன்-மார்க்கத்திற்காக, இஸ்லாமிய அகீதாவுக்காக, நிரகரிக்கப்பட்ட எங்களுடைய தூதர்களுக்காக; நாம் எமது வெறுப்பைக் காட்ட வேண்டும். இதைத்தான் அல்-குர்ஆனும் அஸ்-ஸுன்னாவும் வலியுறுத்துகிறது.