Jumu’ah-அல்லாஹ்வின் மார்க்கத்தையும் அதன் சட்டதிட்டங்களையும் கொண்டு மகிச்சி அடைவதுதான் ஒரு முஃமினுடைய பண்பு
بسم الله الرحمن الرحيم يٰۤاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِى الصُّدُوْرِۙ وَهُدًى وَّرَحْمَةٌ لِّـلْمُؤْمِنِيْنَ மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும்